anti-labor law

img

தொழிலாளர் விரோத சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதார  கொள்கைகளையும், தொழிலாளர்கள் விரோத சட்டத்தை யும் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று திருச்சி நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.